மாரிஷஸ் (மொரீஷியஸ்) தீவில் இந்தி பேசுவோர் கணிசமாக உள்ளனர். அவர்கள் விடுதலைக்கு முன்னும், பின்னுமான காலங்களில் எழுதப்பட்ட சிறுகதைத் தொகுப்பான இந்த நூலில், 40க்கும் மேற்பட்ட கதைகள் உள்ளன. மாரிஷஸ் இலக்கிய வரலாற்றினை விரிவாக முன்னுரை தருகிறது. அத்தீவில் வாழும் இந்தி எழுத்தாளர்களின் சிறுகதை இலக்கிய...