ஆன்மிகத்திலும், வரலாற்றிலும் சிறந்து விளங்கிய, தமிழகத்தின் திருக்கோவில்கள் தமிழர்களின் நாகரிக சின்னங்கள் என்றால் அது மிகையாகாது. அந்த வகையில், ‘ஆடிப்புலியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் வரலாறு’ என்னும் இந்த நுாலும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்று உள்ளது.இந்த நுாலின், மூல தெய்வமான அங்காள...