இல.நாராயணன், `அஞ்சநாத்ரி ப்ளாக்2', 18,விசுவநாதபுரம் முதல்தெரு, சென்னை-600024, தொலைபேசி: 044/24735666, ( பக்:240)பாரதப்பண்பாட்டின் அடிப்படைகளை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு விஷயங்களை, கேள்வி பதிலாக ஒரு வாரஇதழில் தொடர்ந்து எழுதிய தகவல்கள் நூலாக மலர்ந்திருக்கிறது. மதம்,நம்பிக்கை, இந்துமதப்...