கி.மு., – கி.பி., என்பது போல, காசி புதுப்பிக்கப்படும் முன், புதுப்பிக்கப்பட்ட பின் என்று வகைப்படுத்தலாம். நெருக்கடியான சந்துகளில் வளைந்து நெளிந்து குப்பை கூளத்தை மிதித்தபடி சுகாதாரமற்ற இடிபாடுகளுடன் காணப்பட்ட பழைய காசி விஸ்வநாதர் கோவில் இப்போது அறவே இல்லை.பிரமாண்டமாக, நவீனமாக, விஸ்தீரணமாக, வெகு...