கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.எனது வாழ்க்கையில், என் இதயத்தோடு மிகவும் இருக்கும் 4 புத்தகங்களில் இந்த புத்தகமும் ஒன்று. நாம் எப்படி வாழ வேண்டும் ன்பெதற்கு வழிகாட்டும் ஒளி தீபமாக இந்த புத்தகம் சுடர் விடுகிறது. என்னை வழிநடத்திச்...