பழமை வாதத்தையும் சிந்தனையையும் முறியடித்து, அரிய சாதனைகள் புரிந்துள்ள பெண்களின் முயற்சியை தெளிவாக எடுத்து கூறும் நுால். இந்தியாவின் பல பகுதிகளிலும் பல துறைகளில் மிளிர்பவர்கள் பற்றிய விபரங்கள் தெகுக்கப்பட்டுள்ளன. வார இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நுாலாகியுள்ளது.நிலம், நீர், ஆகாயம் என வெளிகளில்...