காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் - 629 001. தொலைபேசி : 91-4652-278525. கவிஞர்கள் கதாசிரியர்களாக மாறும்போது கதையின் மொழி மாறுகிறுது. அதன் உருவமும் ஓட்டமும் பல புதுப் பிரதேசங்களுக்கு இட்டுச்செல்கின்றன. உறவுகள், பிரிவுகள், நட்பு, மதம், வன்முறை, மரணம் என்று வாழ்க்கையின் பல தளங்களில்...