பிரபல எழுத்தாளர் மறைந்த லா.ச.ராமாமிர்தம் வாழ்க்கை மற்றும் படைப்புகள் பற்றிய விபரங்கள் அடங்கிய நுால். அவரது எழுத்து பணிகளை சிறப்பித்து கவுரவிக்கும் விதமாக இந்திய இலக்கிய சிற்பிகள் என்ற வரிசையில் வெளியிடப்பட்டுள்ளது.புனைவில் தனிபாணி கண்டு வானவில்லை உடைத்து எழுத்தாக்கியவர் லா.ச.ரா., அவரைப்பற்றி...