பல்வேறு பொருட்கள் பற்றி, சுய அனுபவங்களிலிருந்து வெளிப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். சுய தேடலின் விளைவாக உருவானதாக கொள்ளலாம். முதலில், அம்மா என்ற தலைப்பில் துவங்குகிறது. சுய தரிசனமாக, அனுபவத்தின் கலவையாக வெளிப்படுகிறது. அடுத்து, லால்குடி என்ற தலைப்பில் அமைந்துள்ளது. சொந்த ஊர் பற்றி, அனுபவத்...