விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002; ஏழ்மையில் கூலி வேலை செய்து வாழும் பலரின் வாழ்வில் ஒளியேற்ற தம் வாழ்வில் பல போராட்டங்களை செய்த சுதந்திர போராளிகளான கிருஷ்ணம்மாள்- ஜெகநாதன் தம்பதியினரின் ஈரமும் வீரமும் மின்னும் வீர வரலாறு இது. ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக காந்திய வழியில், அகிம்சை...