திருமணப் பொருத்தம் குறித்த அடிப்படை ஜோதிட விளக்கம் அடங்கிய நுால்.ஜோதிடத்தின் அடிப்படை விளக்கம் முதல் பகுதியில் உள்ளது. மானிடர்களின் பிறப்பு முதல் இறப்பு வரை நிகழ்வுகளை சரியான கால நேரத்தில் செய்தால், நன்மை உண்டு என விளக்குகிறது. நட்சத்திரங்களில் உள்ள பாலின வகைகளை எடுத்து கூறுகிறது. முக்கிய...