மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை-108. போன்: 25361039 (பக்கம்: 316; வாழ்வின் ஆனந்தத்தை ஒன்பது தலைப்புகளில் நீதியரசர் இந்நூலில் விளக்குகிறார். வக்கீலாக வாழ்வை துவங்கிய அவர் படிப்படியாக ஐகோர்ட் நீதிபதி, சுப்ரீம் கோர்ட் நீதிபதி, இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் என பொறுப்புடன்...