நீண்ட பயணங்களில் கண்டதை பண்பாட்டு பின்னணியுடன் தந்துள்ள நுால். எளிய சொற்களுடன் விறுவிறுப்பான நடையில் ராஜஸ்தான் மாநிலத்தை அறிமுகம் செய்கிறது.ஒவ்வொரு தகவலையும் நுட்பமாக அணுகி, வரலாறு மற்றும் பண்பாட்டு பின்னணியுடன் தருகிறது. ராஜஸ்தானில் நிலவும் வாழ்க்கை முறை, பாலைவனப்பகுதிகளில் தண்ணீருக்கான...