ஹிந்தி மொழியை எளிமையாக கற்பிக்கும் பாடங்களை உடைய நுால். புரியும் வகையில், 30 அத்தியாயங்களாக உள்ளது. இறுதியாக, அத்தியாவசிய தேவைக்கான உரையாடல்களும் தரப்பட்டுள்ளன.சுயமாக ஹிந்தி மொழியை கற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஹிந்தி மொழி எழுத்துகளும், அவற்றின் தமிழ் உச்சரிப்பும் முதலில் தரப்பட்டுள்ளது....