எல்.கே.எம்., பப்ளிகேஷன், ப.எண். 15/4, ராமநாதன் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம் 160 ) முதல் தொகுதியில் 43 குறள்களுக்கான சிறுவிளக்கமும், அந்தக் குறளின் கருத்துக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஒரு கதையும் சொல்லப்பட்டுள்ளது. அநேக கதைகள் குறளின் கருத்துக்கு ஏற்ப இருப்பதாகச் சொல்ல முடியாது. ஆனால்,...