இஸ்லாமிய ஆட்சியை நீண்ட காலம் செய்த உமர் பற்றிய நுால். சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி கட்டமைத்தது விரிவாக பதிவாகியுள்ளது. பணத்தை ஈட்டல், செலவிடல், காத்தல் இம்மூன்றும் சட்டபூர்வமாக நிகழ வழியைக் கண்டறிந்ததை பற்றி உள்ளது. ஆதரவற்றோர் சொத்துக்களைப் பாதுகாத்தது பற்றி கூறப்பட்டுள்ளது. காவல் துறை, சிறைச்சாலை,...