பூம்புகார் பதிப்பகம், 127 (ப.எண் 63), பிரகாசம் சாலை, (பிராட்வே) சென்னை-600 108. (பக்கம்:541.)கொங்கு நாடு என்பது இன்றைய கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி மாவட்டங்களும், திருச்சி மாவட்டத்து கரூர், குளித்தலை வட்டங்களும், மதுரை மாவட்டத்து பழனி, திண்டுக்கல் வட்டங்களும் அடங்கிய பகுதியைக் குறிக்கும். கொங்கு...