கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, சென்னை-17.(பக்கம்: 428)சனாதன தர்மத்தின் ஆதிமூலம் நான்கு வேதங்கள். அவற்றுள் மூன்று வேதங்களை விவரிக்கும் நூல். யக்ஞம், யாகம், ஹோமம் ஆகியவை குறித்தும் சில தகவல்கள் உள்ளன.குறிப்பாக பிரஹதாரணிய மகா உபநிஷதம், ஈசாவாஸ்ய உபநிஷதம் என்ற இரண்டு உபநிஷதங்களைப் பற்றிய...