நல்ல தமிழ் சொற்களை பயன்படுத்துவதற்கு உகந்த வகையில் அறிவுறுத்தல்களுடன் இலக்கண குறிப்புகளை எளிமையாக அறிமுகம் செய்யும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். தமிழில் பிற மொழி சொற்களை தவிர்க்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. புதிய சொல்லாக்கத்துக்கு துணை நிற்கும் வகையில் உள்ளது.தமிழ் இலக்கணங்களான தொழிற்பெயர்,...