சினிமா இயக்குநர் கே.பாக்யராஜ் வாழ்க்கை வரலாற்று நுால். பாக்யராஜின் வாழ்க்கை வரலாறு, அவரது பிறப்பில் துவங்கி, குழந்தை பருவம், விடலை பருவ பரவசங்கள் என தொடர்கிறது. கூட்டுக் குடும்ப வாழ்வில் குழந்தை பருவ அனுபவம் கூறப்பட்டுள்ளது. பெண்கள் சினிமாவுக்கு செல்வது பற்றி சுவாரசியமான தகவல்கள் உள்ளன. சினிமா...