மர்லின் மன்றோ என்றதும், பாவாடை காற்றில் பறக்க, ஒரு கையால், அதை தடுத்தபடி, மற்றொரு கையால், பறக்கும் முத்தம் அளிக்கும் தோற்றம், அனைவரின் கண் முன் வந்து போகும்.ஏழ்மையின் பிடியில், பாலியல் தொல்லைகளில் சிக்கி, ஹாலிவுட்டின் துணை நடிகையாக இருந்து உச்ச நட்சத்திரமாக உயர்ந்து, அமெரிக்க அதிபரின் ரகசிய...