காரைக்கால் வரலாற்றை விளக்கும் ஆவண நுால். உரிய ஆதாரங்களுடன் தகவல்களை தெளிவாக தருகிறது. காரைக்கால் என்ற பெயர் காரணத்துடன் துவங்குகிறது. களப்பிரர், பல்லவர், சோழர், விஜயநகர ஆட்சி காலங்களின் நிலையை தெளிவாகத் தருகிறது. இலக்கியம், கல்வெட்டு ஆதாரங்களை குறிப்பிடுகிறது. இந்த பகுதியில் பவுத்த மதம் வலுவாக...