சென்னை பல்கலையில், தமிழ் இலக்கியத் துறையில், ஆய்வியல் நிறைஞர் பட்டப்பேற்றிற்காக, ஆசிரியரால் உருவாக்கப்பட்ட ஆய்வேடு தான், இப்புத்தகம். கடந்த, 1938ம் ஆண்டு முதல், 1950ம் ஆண்டு வரையிலான, வானொலி வரலாற்றை, இப்புத்தகம் விளக்குகிறது; இதற்கு, அந்த கால கட்டங்களில் வெளிவந்த, ‘வானொலி’ இதழ்களை முதன்மை...