அறிவியல், மருத்துவ உண்மைகளை முன்னோர் சம்பிரதாயங்களாகக் கூறியுள்ளதை விளக்கும் நுால். மேலைநாட்டுக் கலாசாரம், நம் சம்பிரதாயங்களை நீர்த்துப்போகச் செய்ததாக கூறுகிறது.மார்கழிப் பனியும், பொங்கல், சுண்டல் போன்ற பிரசாதங்களும் உடல் நலம் பேணுவதற்கென்று கூறுகிறது. பசுஞ்சாணத்தில் தயாரித்த வரட்டி, தீயில் நெய்,...