கண்ணப்பன் அறக்கட்டளை, எண்.7, கங்கா சாலை, மேக்ஸ்வொர்த் நகர் பகுதி இரண்டு,கெருகம்பாக்கம் -602101. தொலைபேசி: 044-6457057. (பக்கம்: 120:) நாஞ்சில் நாட்டில் ஆசிரியர், தன் தமிழாசான் கற்றுத்தந்ததை நினைவில் கொண்டு உருவாக்கிய கவிதைப் படைப்பு. பி.இ பட்டதாரியான இவர்,வாழ்க்கைக்காக அமைத்த வசன கவிதைகள் இவை....