ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக வெளிப்படுத்தும் நுால். அவரது உபதேசங்கள், சாதனைகள், தரிசனங்கள், சீடர்கள் மற்றும் பரம்பரையாக நிலைத்த கருத்துக்களை விவரிக்கிறது.ஆதிசங்கரரின் பிறப்பு, குழந்தைப் பருவம், துறவறம், சீடர்களின் தேர்வு மற்றும் ஆன்மிகப் பயணத்தை விவரிக்கிறது. அத்வைத வேதாந்தம் பற்றிய...