ஜெயலலிதா பிறந்தது முதல், மறைந்தது வரை வாழ்க்கை நிகழ்வுகளைச் சொல்லும் புத்தகம். மைசூரில் தாய்வழி தாத்தாக்களின் இல்ல பெயர்களில் ஒன்று ஜெய விலாஸ்; மற்றொன்று லலிதா விலாஸ். இவற்றின் முன்னொட்டுகளே, ஜெயலலிதா என அமைந்ததாக ஒரு சுவையான தகவலும் உள்ளது.வெண்ணிற ஆடை அவர் நடித்த படம். அதற்கு தணிக்கை துறை, ‘ஏ’...