திருவரசு புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 188.)வாஸ்து குறித்த கருத்துரைகள், மாதிரி வரைபடங்கள், விளக்கப் படங்கள் வாயிலாக இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. மனையைத் தெரிவு செய்வது முதற்கொண்டு, அதன் உச்ச நீச்ச அமைப்புகளைக் கண்டறிந்து, தலைவாசல், `கேட்' வைப்பது, `தெருக்...