இலங்கை தமிழ் இலக்கிய வரலாற்றுத் தகவல்களை திரட்டித் தரும் நுால். படைப்பிலக்கியம், இலக்கிய இயக்கத்தில் மாறி வரும் போக்கை விவரிக்கிறது. இலங்கை தமிழ் இலக்கியத்தை உள்ளடக்கிய ஆவணமாக விளங்குகிறது. முதல் பாகத்தில் இலக்கிய நுால்கள் மீதான மதிப்புரை, விமர்சன பார்வையை பதிவு செய்துள்ளது.தமிழியல் சிந்தனைகள்...