நட்சத்திரம் பேசுகிறது மழலையின் மைல் கல் : நூலாசிரியர்: பண்டிட் கே.எஸ்.மகேஷ்குமார். வெளியீடு: மகேஷ் அன்ட் மகேஷ் புக் பப்ளிகேஷன், தபால் பெட்டி எண்.5563. ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 120. விலை: ரூ.100). இந்தப் புத்தகத்தில் பிறந்த குழந்தையின் நட்சத்திரத்தின் பொதுவான குணம், நன்மை தரக்கூடிய நிறங்கள்,...