சமஸ்கிருதத்தில் அமைந்த ஸ்ரீமத் பகவத் கீதையை புரிந்து, வாழ்க்கையில் பின்பற்றும் நோக்கில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள நுால். குருஷேத்திர போரில் அர்ஜுனன் எழுப்பிய ஐயங்களுக்கு, கிருஷ்ண பரமாத்மா வழங்கிய பதிலுரை பகவத் கீதை, அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் அமைந்துள்ளது. தத்துவங்களாக விளங்குவதோடு...