பக்கம்: 344 உலகின் தலைசிறந்த சமயங்களில் பவுத்தமும் ஒன்று. போதி மரத்து புத்தரால், கி.மு., 6ம் நூற்றாண்டில் இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட உன்னதமான சமயம் புத்தமதம்.இந்நூல் பவுத்த சமய வரலாறு - படிமக்கலை - கட்டடக்கலை - சிற்பக்கலை - ஓவியக்கலை. தமிழகத்தில் பவுத்தக்கலை, ஆசிய நாடுகளில் பவுத்தக்கலை, இந்துக்...