கணினி என்ற அறிவுச் சாதனம் இன்று, குழந்தைகளுக்கு பல விஷயங்களை விரல்நுனியில் சொடுக்கிய மறுநிமிடத்தில் அளித்து விடுகிறது; அதே வேளையில், குழந்தைகளை ஒரே இடத்தில் முடக்கி விடுகிறது. இன்றைய சமூகத்தின் தேவைகள், குழந்தைகளின் உடல்நலம் குறித்த அக்கறை, வகுப்பறை எப்படி இருக்க வேண்டும்? குழந்தைகளின் விருப்பங்கள்...