சுதந்திரப்போராட்ட தியாகி எழுதிய மதுபானம் ஒழிப்பு பற்றிய கருத்துக்கள் அடங்கிய நுால். மதுபானம் ஒழிப்பு, மதுவிலக்கின் மாண்பு என இரு பிரிவாக வெளியிட்டியிருந்ததை தொகுத்து மறுபதிப்பாக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த காமராஜர் வழங்கிய...