ஜெகதேவி பதிப்பகம், 3/2, சுப்பு வணிக வளாகம், ஆர்.எஸ்.புரம், கோவை. (மொத்த பக்கம்: 70.)"நவீன ஏவுகணையின் தந்தை' என புகழப்படும் அப்துல் கலாமின் ஆக்கப்பூர்வமான ஆராய்ச்சிகளை பற்றியும், அதனால் நாட்டிற்கு விளைந்த, விளையப் போகும் நன்மைகளையும் விளக்கமாக தொகுத்தளித்துள்ளார் ஆசிரியர். அப்துல் கலாம் நம்...