சித்திரைத் திருவிழாவிலிருந்து, ஹோலிப் பண்டிகை வரை, 21 சில முக்கிய விழாக்களின் சிறப்பு – திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகின்ற திருத்தலங்களின் பெருமை. இவைகளை, 21 தலைப்புகளில் தந்துள்ளார் நூலாசிரியர். தமிழகக் கோவில்கள் என்ற தலைப்பில் நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோவிலில் துவங்கி, சங்ககிரி வரை 35...