பாரம்பரிய முறைப்படியும், நவீன கணித முறைப்படியும் கீபோர்டில் இசை அமைப்பதற்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள நுால். இசை என்பது பொருந்துதல், ஒத்து சேர்தல், உண்டு பண்ணுதல், கட்டுதல், ஒத்தல், இசைவு, ஒலித்தல், ஓசை, ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட அழகான ஒலி, இசைய வைப்பது என பல பொருள்களில்...