ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 34பி, கிருஷ்ணா தெரு, சென்னை-17. (பக்கம்:184). இந்நூலில், முருகனின் 48 திருத்தலங்களின் வரலாற்றுச் சிறப்பினையும் முருகனுடைய தோற்றம், வீரப் பிரதாபம் போன்றவைகள் விளக்கப்பட்டுள்ளது.திருத்தலங்களுக்குச் செல்லும் வழி மற்றும் பல விவரங்களும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முருகன்...