சட்டசபை அதிகாரங்கள், தனிப்பட்ட சட்டங்கள், சொத்துக்கள் பற்றிய சட்டம், ஒப்பந்தங்களுக்கான சட்டம், கிரிமினல் சட்டம், அவதுாறு சட்டம், சாட்சியங்களுக்கான சட்டம், சிவில், கிரிமினல் நடைமுறைச் சட்டம் என, ஒன்பது பகுதிகளைக் கொண்ட இந்நூல் ஆங்கிலத்தில் ஜி.சி.வெங்கடசுப்பாராவ் எழுதியதின் தமிழாக்கம்.கடந்த, 65 ஆண்டு...