கிரிகுஜா பப்ளிகேஷன்ஸ் பி.லிட்., 56/21, முதலாவது அவென்யூ, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை-20. (பக்கம்: 232:) கி.ரா.,வின் வட்டார சொல் வழக்கு அலாதியானது.அவர் படைப்புகளில் இதன் மணம் வீசும். தந்தை-மகள் உறவு மிகவும் உன்னதமானது. தந்தையும், மகளும் கடிதங்கள் எழுதிக் கொள்வது புதிதில்லை. ஆனால், இவரைப் போல் மண்...