பழமையான பாசன தொழில்நுட்பம் - தமிழகத்தில் கண்மாய் தொழில்நுட்பம். ஹெரிடேஜ் இந்தியா டிரஸ்ட், 4304, அன்னை நகர், மாதாகோட்டை ரோடு, தஞ்சாவூர் - 613005. தண்ணீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில், கண்மாய் தொழில் நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. பாசனங் கள் தொடர்பாக 1,700 கல்வெட்டுகள் உள்ளன என்றும், அவற்றில்...