இறைவன் அருளிய செயல்களைக் கூறும் புராணங்கள் வாயிலாக, சிவ வடிவங்கள், 64 எனக் கூறும் நுால். இயற்கை சக்திகளான நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களின் பிரதிபலிப்பே லிங்கம் என்ற உருவம் என்கிறது.ஆதிமனிதனின் வழிபாட்டுச் சின்னம், லிங்கம் தான் என்று கூறுகிறது. உலக இயக்கத்திற்கும்,...