விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84மனிதனின் வாழ்க்கையில் எண்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வாழ்வில் நிகழும் சில சம்பவங்களை வைத்து, ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு சக்தி உண்டு என பின்னாளில் கண்டறிந்தனர். அதன் வெளிப்பாடே நியூமராலஜி எனும் எண் ஜோதிடமாக வளர்ந்தது. இது,...