மனதின் எண்ணங்களை ஒரு தலைப்பிற்குள், ஒரு பக்க அளவிலான கட்டுரையாக மொத்தம், 106 கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது இந்நுால். கவிதைத்துவமான நடை, மனதின் கேள்விகளும் விடைகளும் அழகான மழைச்சாரலாய் -அடுக்கடுக்காக குவிந்து மணம் பரப்புகின்றன.படைப்பு சூட்சுமத்தை விளக்கும் ஒரு தலைப்பு யாரும் ஜெயிப்பதில்லை. அது,...