அரசியல் சிக்கல்களுக்கான தீர்வுகளை நோக்கி, பொதுமக்களின் சிந்தனையைத் துாண்டும் வகையில் அமைந்த நேர்காணல்களின் தொகுப்பு நுால். மேலை நாடுகளின் வல்லமையையும், முதலாளித்துவத்தையும் கூர்மையாக விமர்சிக்கும் வீச்சுடன் உள்ளது. உலகளாவிய தகவல்கள் இடம் பெற்று உள்ளன. ஆப்கானிஸ்தான் பழங்குடிகளின் வாழ்க்கை முறைகள்,...