சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை-78. (பக்கம்: 96). * தமிழ் இலக்கியத்தில் இருந்து வழங்கப்பட்ட 13 கட்டுரைகளின் தொகுப்புத் தான் இந்த நூல். காதல் கொண்ட பெண்ணும் ஆணும் செய்யும் செயல்களை யாரும் புரிந்து கொள்ள முடியாது என்ற உண்மையைப் பெண்ணழகும் ஆணழகும் என்ற கட்டுரையில் முனைவர்...