ஊரக உள்ளாட்சியின் அதிகாரம், தலைவர்கள் உருவாக்கம், செயல்பாடு, திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது போன்ற வழிமுறைகளை விரிவாக அலசும் நுால். உள்ளாட்சி அமைப்புகள் தயாரிக்கும் திட்டத்திற்கு தான், எம்.எல்.ஏ., – எம்.பி., நிதி செல்ல வேண்டும்; சமத்துவத்தை நிலைநாட்ட, ஜாதி, மதம் பார்க்காத அதிகார பரவல்...