ராகாஸ், 12/293 ராயப்பேட்டை நெடுஞ்சாலை, சென்னை-14. (பக்கம்: 200, விலை: ரூ.75.) * தமிழகத்தின் தொன்மையான `கூத்து' வகைகள் ஆய்ந்து காணத் தக்கவை; அறிந்து போற்றத்தக்கவை.ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில், கம்பளத்து நாயக்கர்கள் பாடிக் கொண்டே ஆடும் ராமாயண ஒயில் நாடகம் இங்கே கள ஆய்வு...