பக்கம்: 136 இயற்கை சூழல் நிரம்பிய ஏரிகள், குளங்கள், மலைகள் இன்றைய அரசியல் சமூக சூழலில், எத்தகைய பாதிப்புகள் அடைந்திருக்கின்றன. பறவை இனங்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும், எத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கின்றன என்பது, திறம்பட படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.இயற்கை குறித்தும், சுற்றுச்சூழல்...