கடும் உழைப்பால், திரைத்துறையில் நுழைந்து, உச்சம் தொட்டு, மக்களுக்கு வாரி வழங்கிய வள்ளல் எம்.ஜி.ஆரின் வாழ்வை விவரிக்கும் நுால். வாழ்ந்த காலத்தில், அவரோடு நெருக்கமாக பழகியவர்களை தேடி பிடித்து படையலாக கொடுத்துள்ளார். எம்.ஜி.ஆரை இயக்கிய இயக்குனர்,சண்டை பயிற்சியாளர், பாடலாசிரியர், உடையலங்கார நிபுணர்,...